புதன், 26 ஆகஸ்ட், 2020

Class 10 Maths TM Chapter

https://drive.google.com/file/d/1GIVlEH9FP4wZB91NZ64DzMu0KRBrHVbw/view?usp=drivesdk

வணக்கம் நண்பர்களே!

அரசு பள்ளியில் பயிலும்  மாணவர்கள் பயனுறும் வகையில் பத்தாம் வகுப்பு கணித புத்தகத்தில் உள்ள முதல் பாடம் உறவுகளும் சார்புகளும் பாடத்தினை மாணவர்கள் தாமாகவே பார்த்து புரிந்து கொள்ளும் வகையில் 54 வீடியோக்களில் புத்தகத்தில் உள்ள  கருத்துகள்,முன்னேற்ற சோதனை,செயல்பாடு,சிந்தனைக்களம்,குறிப்புகள்,உங்களுக்கு தெரியுமா?,எ.கா. கணக்குகள் ,பயிற்சி கணக்குகள்,ஒரு மதிப்பெண் வினாக்கள் பயிற்சி மற்றும் அலகு பயிற்சி ஆகிய அனைத்தையும் விளக்கியுள்ளேன்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில்  PDF ஆக கொடுத்துள்ளேன்.

அதனை மாணவர்கள் பார்த்து பயன்பெறும் வகையில் பகிர்ந்து உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  -கோ.இளவரசு

பட்டதாரி ஆசிரியர்

அரசு உயர்நிலைப்பள்ளி

திருவாய்ப்பாடி-612504

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக