மாணவர்கள் எந்த தலைப்பில் தேர்வு
எழுத வேண்டுமோ
அந்த தலைப்பின்
மீது சொடுக்கி
அதற்கான இணைய
வழி தேர்வினை
எழுதலாம்.ஒவ்வொரு
கேள்விக்குமான பதிலை
தேர்ந்தெடுத்து விட்டு
கடைசியாக Finish பட்டனை
தேர்ந்தெடுத்து தேர்வினை
முடிக்கவும்.பின்னர்
முதல் பக்கத்திற்கு
வந்து வாங்கிய
மதிப்பெண்ணை தெரிந்து
கொள்ளவும்.
|
வ.எண் |
தலைப்பு |
மதிப் பெண் |
நேரம் (Minutes) |
|
1 |
(Missing Number in the number
Series) |
50 |
50 |
|
2 |
(Missing letter in the number
Series) |
30 |
30 |
|
3 |
(Analogy- Number) |
25 |
25 |
|
4 |
ஒப்புமை எழுத்துக்கள்/வார்த்தைகள் (Analogy- Letter/Word) |
60 |
60 |
|
5 |
மாறுபட்ட எண்/இணை எண்ணை தேர்ந்தெடுத்தல் (Odd one out - Number / Pair
or Numbers) |
30 |
30 |
|
6 |
மாறுபட்ட எழுத்து/வார்த்தையை தேர்ந்தெடுத்தல் (Odd one out - Letters /
Words) |
60 |
60 |
|
7 |
வடிவியல் உருவங்களின் எண்ணிக்கையை கண்டறிதல் (Counting the Geometrical figures) |
50 |
50 |
|
8 |
(Venn Diagrams) |
50 |
50 |
|
9 |
(Number / Letter Coding) |
25 |
25 |
|
10 |
(Decoding) |
25 |
25 |
|
11 |
படங்களில் விடுபட்ட எண்ணை நிரப்புதல் (Missing Number in the
figure) |
50 |
50 |
|
12 |
படங்களில் விடுபட்ட எழுத்தை நிரப்புதல் (Missing Letter in the
figure) |
25 |
25 |
|
13 |
செருகப்பட்ட படங்கள் – எண்/எழுத்து விபரங்கள் (Inserted figures - Number /
Letter details) |
35 |
35 |
|
14 |
வார்த்தைக்குள் அமைந்த வார்த்தை (Word within the Word) |
25 |
25 |
|
15 |
வார்த்தைக்குள் அமையாத வார்த்தை (Word that can not be formed
from the Word) |
25 |
25 |
|
16 |
ஆங்கில அகராதி வரிசைப்படி வார்த்தைகளை வரிசைப்படுத்துதல் (Arrangement of Letters as in
English Dictionary) |
25 |
25 |
|
17 |
(Number Matrix) |
25 |
25 |
|
18 |
எண்கள்,குறிகள் மற்றும் குறியீடுகள் (Number, Signs and symbols) |
25 |
25 |
|
19 |
எண் தொடரில் உள்ள தவறான எண்ணைக் கண்டறி தல் (Finding wrong number in the Number Series) |
25 |
25 |
|
20 |
(Numerical Problems) |
50 |
50 |
|
21அ |
(Situation Related Problems) |
20 |
20 |
|
21ஆ |
சூழ்நிலைக் கணக்குகள்-இருக்கை அமைப்புகள் (Situation Related
Problems-Seating) |
30 |
30 |
|
21இ |
சூழ்நிலைக் கணக்குகள்-வயது கணக்குகள் (Situation Related
Problems-Age) |
10 |
10 |
|
22 |
(Blood Relationship Problems) |
25 |
25 |
|
23 |
(Directions Related Problems) |
25 |
25 |
|
24 |
(Time Related Problems) |
20 |
20 |
|
25 |
(Puzzle Problems) |
30 |
30 |
|
26 |
தரம் சார்ந்த கணக்குகள் மற்றும் எண்/எழுத்து அறிவை சோதித்தல் கணக்குகள் (Ranking Test and
Number/Letter Test) |
20 |
20 |
|
27 |
வார்த்தைகளை பொருள்பட வரிசைப்படுத்துதல் (Legal Sequence of words) |
15 |
15 |
|
28 |
(Dice Problems) |
20 |
20 |
|
29 |
(Cube Problems) |
16 |
16 |
|
30 |
(Completing the figural
Series) |
35 |
35 |
|
31 |
(Analogy - Figures) |
20 |
20 |
|
32 |
மாறுபட்ட படத்தை தேர்ந்தெடுத்தல் (Odd one out - Figure) |
25 |
25 |
|
33 |
(Mirror images) |
16 |
16 |
|
34 |
(Water Images) |
20 |
20 |
|
35 |
மறைந்திருக்கும் உருவங்களை கண்டறிதல் (Hidden / Embedded Figures) |
20 |
20 |
|
36 |
படத்தில் உள்ள விடுபட்ட பகுதியை நிரப்புதல் (Complete the Missing Part of
the image) |
25 |
25 |
|
LIVE WORKSHEETS
PREPARED BY G.ILAVARASU
M.A.,M.Sc.,M.Phil.,B.Ed., B.T.Asst.,G.H.S.,Thiruvaipadi,Thanjavur
District-612504 |
|||
Very useful and great work Sir. 🙏
பதிலளிநீக்கு